Saturday, June 27, 2009

பாட்டுத் தலைவன்!...


பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத் தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத் தான்
(பாட்டுத் தலைவன்)
சோர்ந்த போது... சேர்ந்த சுருதி...
சொர்க்க லோகம் காட்டுதிங்கே..
உலகமே ஆடும் தன்னாலே..(பாட்டுத் தலைவன்)

காதல் பேசும்...தாழம் பூவே...
ஓவியம் ஆனதே...கைகள் மீது...
கைகள் வர்ணம்...தீட்டும் நேரம்...
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்...
பாடிடும் பூங்குயில்... மார்பிலே ஆடுதே...
காதலே வாழ்கவே...ஆயிரம் காலமே...
நீ... தா...னே... தாலாட்டும் நிலவே

(பாட்டுத் தலைவன்)


பாதி ஜாமம்...பாயும்போதும்
பால்நிலா வானிலே...காதல் பேசும்....
ஊரைத் தூக்கம் ஆளும்போது...
பார்வைகள் பேசுதே...பாவையோடு....
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்...
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நான்...தா...னே ...தாலாட்டும் நிலவு...

(பாட்டுத் தலைவன்)

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத் தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத் தான்

1 comment:

Anonymous said...

மோகன் குமார்.. கலக்கல் பாட்டு. பதிவிற்க்கு நன்றி. வாழ்த்துக்கள்.