Sunday, August 23, 2009

ஜெய் தேவ் ஜெய் மங்கல்மூர்த்தி!..


வணக்கம் எஸ்.பி.பி. பிரியர்களே!!..

எல்லாருக்கும் முதல்ல என் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!..

இன்னைக்கு பிள்ளையார் சதுர்த்தி எல்லாரும் சாமிக்கு கொழுக்கட்டை ப
டைக்கணும்னு சொல்லி நீங்க என்ஜாய் பண்ணியிருபீங்க!.. இனிப்பான கொழுக்கட்டை சாப்பிட்டுக்கிட்டே நம் எஸ்.பி.பி.யின் தித்திக்கும் குரலில் அமைந்த கணபதியை பற்றிய இந்த "விஷ்வ விநாயகா" என்ற ஆல்பத்தில் அமைந்த பாடலை கேட்டு ரசியுங்கள்!..

அப்படியே பாலுஜி, நீங்க, நான் எல்லாரும் நல்லா இருக்கணும்னு பிள்ளையார்கிட்ட வேண்டிக்குங்க!..


பிள்ளையார்னா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்குமாம்
உண்மையாங்க!!..
ஏன்னா எனக்கு கூட ரொம்ப பிடிக்கும்!..
உங்களுக்கு பிடிக்குமா?


1 comment:

Covai Ravee said...

நல்லா வயிறு முட்ட சாப்டோம்பா காதுக்கும் கண்ணுக்கும் சேர்த்து தான் பதிவிற்க்கும் வாழ்த்திற்க்கும் நன்றி.