Sunday, August 16, 2009

சம்சாரம் என்பது வீணை!..


HI DEAR VIKAS!..

Be understanding of your partner’s needs.
Hold each other in the highest regard.
Have a sense of humour as you meet life’s challenges.
Honour one another when you are together or apart.
Respect each other’s differences.
Enjoy the good times, and endure the storms.
Make your dreams come true, together…
Most of all, love one another…
And you are bound to have a Happy Life!!..
-With Love & Affection
L.Mohankumar






Hi Vikas!.. Sorry for Publishing Lyrics in Tamil!!..
MUSIC HAS NO LANGUAGE BARRIER

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக் கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக் கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் மாடம் முழுதும் விளக்கு
ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு
ஒரு போதும் இல்லை வழக்கு
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை!..

உங்கள் வாழ்த்துக்களை ஆங்கிலத்தில் தெரிவிக்கவும்!..

9 comments:

  1. Pallandu Vazhka puthu thuanaiviyarutan Vikas.

    ReplyDelete
  2. @ மோகன் குமார்..

    இனிமையான பாடல் பகிர்விற்கு நன்றி. முடிந்தால் இந்தப்பாடலை பதிவில் ஒலிக்கும்படி செய்தால் மிகவும் நன்று!

    ReplyDelete
  3. சென்ஷி அவர்களே..

    திரு.மோகன் குமார் யூட்யூபில் இருந்து தொடர்பு தருகிறார். வீடியோ ப்ளே ஆவதே சிரமம் தவணை முறையில் வரும். கேட்கும் ஆவலே போய்விடும். அது சரி கீழெ உள்ள சுட்டியில் ஒரு அழுத்து அழுத்திடுங்க ஆடியோல கேட்ருலாமே. அந்த பதிவுல நம்ம மக்கல்ஸ் நிறைய சந்தேகங்க கேட்டுருக்காஙக நீங்களூம உங்க பங்குக்கு ஏதாவது எழுதிடுங்க. நீங்கெல்லாம் தமிழ்மண ஜாம்பவான்கள். உங்கள் கருத்தும் இதில் இடம்பெறலாமே? வருகைக்கு நன்றி.

    http://myspb.blogspot.com/2007/08/512.html

    ReplyDelete
  4. Dear Mohan Kumar & all Guruji fans,

    Thnx a ton..I am very grateful to all of you.

    nandri...

    zakaas4u

    ReplyDelete
  5. தமிழ் மண பதிவர்களூக்கு யார் இது விகாஸ் என்று தெரிய வாய்ப்பில்லை. இவர் மும்பைகாரர் பாலுஜியின் மீது அபார அபிமானம் கொண்டவர் இவர் வைத்திருக்கும் பாலுஜியின் ஹிந்தி கலெக்‌ஷன் அபாரம். கிட்டத்தட்ட 300 பாடல்களூக்கு மேல் வைத்துள்ளார் அதுவும் எல்லா தகவல்களூடன்.(இதில் விசேசன் என்னவென்றால் அவருக்கு சுத்தமாக தமிழ் தெரியாது ஆனால் தமிழ் பாடலகள் ரொம்பவும் விரும்பி கேட்பவர்) பாலுஜியின் அன்பை பெற்றவர். இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் கம்புயுட்டர் டிசைன்ஸ் பிரிவில் வேலை பார்க்கிறார். இங்கு வருகை தநது வாழ்த்துக்கள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  6. Warm welcome to u Senshi sir! தங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்!!..
    >>>இனிமையான பாடல் பகிர்விற்கு நன்றி. முடிந்தால் இந்தப்பாடலை பதிவில் ஒலிக்கும்படி செய்தால் மிகவும் நன்று!<<<
    என்னால் பாடலைக் கேட்க முடிகின்றதே!..
    ஏதேனும் பிழை செய்தி(error message) காட்டுகின்றதா சார்!..

    ReplyDelete
  7. Hi Covai Ravee Sir!!.. Thank u so much for ur Link sir!.. Thank u for ur intro to Vikas sir!..

    ReplyDelete