Wednesday, July 8, 2009

பொட்டு வைத்த முகமோ!...



பொட்டு வைத்த முகமோ...
கட்டி வைத்த குழலோ...
பொன்மணிச் சரமோ.....
அந்தி மஞ்சள் நிறமோ...
அந்தி மஞ்சள் நிறமோ...

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ... கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ......
அந்தி மஞ்சள் நிறமோ...
அந்தி மஞ்சள் நிறமோ...

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தால்
புன்னகைப் புரிந்தால்....

(பொட்டு வைத்த.....)

ஆஆஆஆஆஆஆஅ.........
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தால்
லலாலலாலலாலலா...
என்னுடன் கலந்தால்.... லலாலலாலலாலலா...

ஆஆஆஆஆஆஆஆ....... ஹொஹொஹொஹோ...
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா...
நிழல் போல் மறைந்தாள்.... லலாலலாலலாலலா...

பொட்டு வைத்த முகமோ... ஓஓஓஓஓ....
கட்டி வைத்த குழலோ... ஓஓஓஒ.....
பொன்மணிச் சரமோ.....
அந்தி மஞ்சள் நிறமோ... லலாலலாலலாலலா...
அந்தி மஞ்சள் நிறமோ... லலாலலாலலாலலா...

2 comments:

  1. மோகன் குமார்..

    அழகான இனிமையான பாட்டு.. இந்த பாடல் பதிவு செய்த நாள் அன்றே வானொலியில் ஒலிப்பரப்பிய தகவல் மேலும் அதிக தகவல்கள் பல தடவை மேடையிலும், பேட்டியிலும் தெரிவித்துள்ளார். இந்த் பாடல் கேட்கும் போதெல்லாம் அந்த தகவல்கள் மனதினில் வந்து போகும். ஒளிப்பதிவிற்க்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. //தரையோடு வானம் விளையாடும் கோலம்
    தரையோடு வானம் விளையாடும் கோலம்
    இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
    இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
    செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தால்
    புன்னகைப் புரிந்தால்....//

    இந்த படம் வந்த புதிதிலேயே இந்த காட்சியை நான் அனுபவித்து பார்த்து ரசித்தேன் வரிகள் தகுந்தாற் போல் பூமியையும், வாணத்தையும் நாயகியின் இடையையும் ஒடு சேர காட்டும் காட்சியை மீண்டும் பார்க்க வாய்ப்பளித்த மோகன் குமாருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete